மழையிடம் கேட்டேன் உன் உயிர் தோழி யர்ர் என்று??
மண்ணே என் உயிர் தோழி என்றது மழை !
கனவே என் உயிர் தோழி என்றது கண்கள்!
கடலே என் உயிர் தோழி என்றது மீன்!
கவியே என் உயிர் தோழி என்றது இசை!
கரையே என் உயிர் தோழி என்றது கடல்!
புன்னகையே என் உயிர் தோழி என்றது முகம்!
நகமே என் உயிர் தோழி என்றது சதை!
காற்றே என் உயிர் தோழி என்றது மரம்!
நீயே என் உயிர் தோழி என்கிறது என் நாடி நரம்புகள் !!!!
No comments:
Post a Comment